¡Sorpréndeme!

IPL Mega Auction | லட்சத்திலிருந்து கோடிகளுக்கு சென்றவர்கள் பட்டியல் | Oneindia Tamil

2022-02-14 3,062 Dailymotion

ஐபிஎல் விளையாட்டு தொடர் மூலம் ஒரு வேளை சாப்பிட்டிற்காக கஷ்டப்பட்ட வீரர்கள், பலர் பணக்காரர்களான கதை உண்டு இம்முறை ஐபிஎல் மெகா ஏலத்திலும் நடைபெற்றுள்ளது. ஆரம்ப விலையான 20 அல்லது 40 லட்சத்திலிருந்து பல வீரர்கள் கோடி கணக்கில் விலை போய் உள்ளனர்.

IPL Auction 2022 List of Young Players who got higher amount than base price IPL


#IPLAuction2022
#IPLAuction